தமிழ்த்துறை
கலைச்சாரல் இதழ்
மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் தமிழ்துறையின் முத்தமிழ்க்கலை மன்றத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் கலைச்சாரல் வெளியிடப்படுகிறது. இவ்விதழ் மாணவர்களின் படைப்புகளான கவிதை, கட்டுரை, அறிவியல் துணுக்குகள், பொது அறிவு வினாக்களை தாங்கி வெளிவருகிறது.