activities
  >>   MUTHAMIZH MANDRAM  
 

தமிழ்த் துறை
முத்தமிழ் மன்ற செயல்பாடுகள்

கல்லூரி தொடங்கிய நாள் முதல் முத்தமிழ மன்றம் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் முத்தமிழ் மன்ற தொடக்கவிழா நடைபெறும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் முத்தமிழ் மன்ற நிறைவு விழா நடைபெறுகிறது.

முத்தமிழ் மன்ற இதர செயல்பாடுகள்

1. சிறப்பு சொற்பொழிவுகள்
2. நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள்
3. நல்லாசிரியர் விருது பெற்றோருக்கு பாராட்டு விழா (உலக ஆசிரியர் தினவிழா)
4. காமராசர் பிறந்த நாள் விழா
5. தேசிய இளைஞர் தின விழா
6. ஆசிரியர் தின விழா
7. சுதந்திர தின விழா
8. குடியரசு தின விழா
9. பாட்டரங்கம்
10. பேச்சரங்கம்
11. கவியரங்கம்
12. விவாத அரங்கம்
13. பட்டிமன்றம்
14. கலைச்சாரல் என்ற மாணவர் இதழ வெளியீடு
15. முதுகலை, இளங்கலை தனித்திறன் மாணவர் பெயர்ப்பட்டியல் தயாரித்தல்
16. ஆண்டுவிழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல்
17. புத்தக கண்காட்சி நடத்துதல்